குடும்பத்தின் பாசத்தை
கூறுபோட நினைப்பதில்லை
உறவுகளைவிட்டு
தனியாகி வாழ விரும்புவதில்லை
பணம்
ஜாதி
படிப்பு
இவைகளை கொண்டு
திருமணத்தை தீர்மானிக்காதீர்கள்..!!!
பிரிந்துபோக
நீங்களே காரணமாகிவிடாதீர்கள்..!!!
குணம்
காதல்
இவைகளினால் மட்டுமே
உறவுகளை உணரவைக்க முடியும்..!!!
பேரம் பேசி லாபம்
தேட காதல் வியாபாரம் அல்ல
நீங்கள் பெற்றவைகள்
பிள்ளைகளே தவிர
பொருட்கள் அல்ல..!!!
சேர்த்துவையுங்கள்
ஒரு போதும் வாழ்க்கையில்
காதல்
தோற்றுப்போகாது..!!!
பிசாசு😈😈😈😈