அம்பொன்று
தேவையில்லையடி
இதயத்தை தாக்கி -என்
நிலை தடுமாறிட..!!!
வம்பென்று நான் செய்யும்
குறும்புகளையெல்லாம்
நீ உன் அன்பினிலே
தண்டித்தால்
போதுமடி..!!!
கோபம் கொள் பரவாயில்லை
மௌனமாய் நீ
என்னை கடக்காதே
தடம் மாறிபோய்விடுகின்றேன்
நான்..!!!
-பிசாசு-

No comments:
Post a Comment