Thursday, June 21, 2018

சொல்ல நினைத்தேன்
சொல்ல நினைத்ததை
நெஞ்சுக்குள் புதைத்தேன் ...!

மெல்லத் தொலைந்தேன்
மெல்லத் தொலைந்ததை ,
உன்னிடம் கண்டேன் ..!

காணவில்லை காணவில்லை ,
என்னை மறைத்துக்ககொண்டவளும்
நீயா....!!!

தேடுகின்றேன் தேடுகின்றேன்
என்னை என்னுள்ளே ஒளித்தவளும்
நீயா ..!!

இன்றெல்லாம்
என் காதல் இதயத்தை
கைகளால் எடுத்து
கவிதைகள் வரைந்து தருகின்றாய்..!!!

என் ஜீவன் முழுவதும்
உன்
- நினைவுகளை தந்து- என்
உறக்கத்தைப் பறித்துச்
செல்கின்றாய் ...!!!

அலைந்து திரிகின்றேன்
நான்...

என் காதலோடு
ஒடுங்கி தொலைகிறாய் நீ...
பின் மடிந்து விழுகின்றேன் நான்...!!!
தாங்கிபிடிப்பாயா சொல் அன்பே...!!!
இப்படி நான்
பிசாசு


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...