இனி இழப்பதற்க்கு ஒன்றும்
இல்லை என்னை இழந்தேன்
இதோ இன்று உன்னையும்
இழந்துவிட்டேன்
வாழ் நாள் முழுதும் வலியோடு
உன் நினைவு இருக்கிறது போதும்
இது போதும்
எனக்கு
நீ விலகிப் போகிறாய்
உன் கரம் பற்றி நான்
என் கரம் கூப்பி அழ நினைக்கிறேன்
இன்று உனக்காய்
இழக்கிறேன் உன்னையே...
என் உயிரின் துடிப்பு நீ
என் வாழ்வின் அர்த்தம் நீ
என் பிறவியின் மோட்சம் நீ
நீயே கடந்து போனால்
நான் வாழ்வது எப்படி??
சகியே
நீ மடிந்து போ என்றாலும்
நான் மனதார போகிறேன்...
மறந்து விட்டு மட்டும் போகசொல்லாதே மரணித்து போவேன்...
-பிசாசு-
No comments:
Post a Comment