கவிதைகள் சொல்வேன்
அன்பே..!!!
எச்சில் இல்லா
முத்தங்களாயிரம்
நெற்றியில் வைப்பேன்
உயிரே...!!!
எட்ட நீ
வெட்கப்பட்டு ஓடிப்போகையிலே
எட்டி பிடித்துனை
என் மார்பில் அனைபேன்
கண்ணே...!!!
செல்லமாய் நீ எனை கிள்ளிப்பேச
என்றும் நீ மறவாதிருக்க
பரிசொன்றை
தருவேன்
சகியே....!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment