Friday, April 21, 2017

உன் நினைவில்

நெடுந்தூர பயணமதில்
நீ 😍😍
துணையாக வேண்டும்

இளைபாறிட வேண்டுகையில்
உன் 😍😍
மடி எனை தாங்க வேண்டும்


முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே நான்
இறக்க வேண்டும்...!!!

#பிசாசு😈😈😈😈

....................................................................................


முத்த மழை பொழியும்
மேகம் நீயடி😍😍😍
நெற்றியிலே
முதல் துளி விழ
காத்திருக்கும்
நிலம் நானடி🤔🤔🤔


#பிசாசு😈😈😈
................................................................................
உன் நிழலில் அமர்ந்தே
என் ஆயுள் கூடுதடி🤔🤔
உன் உயிரில் கலந்தே
அது நூறுஜென்மம் ஆகுதடி🤔🤔


சகியே…..


என் காதலுக்கு உன் உயிரை கொடுத்தாய்
அது உரு பெற்றதடி😍😍
என் கவிதைகளுக்கு உன் ஆயுள் கொடுத்தாய்
அது உயிர் பெற்றதடி 😍😍
என் கனவுகளுக்கு உன் நிறம் கொடுத்தாய்
அது முடியாமது தொடறுதடி😍😍
என் கண்களுக்கு உன் பார்வை கொடுத்தாய்
உலகமே உன்னால் அழகானதடி😍😍


மறுஜென்மம் ஒன்றை தந்தாய்
எத்தனை முறை நான் இறந்தாலும்
என்னோடு இறந்து
எனக்கெனவே நீயும் மறுபடியும்
பிறக்கின்றாய்😽😽😽😽


#பிசாசு😈😈😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...