Tuesday, July 4, 2017

பேசடி...!!!

மௌனமாகவே
இருக்கின்றாயே சகியே
ஓர் வார்த்தை பேசடி
என் கிளியே..!!!


மூர்ச்சையாகி
மோட்சமாகிவிடுவேன் - இல்லை
முக்தி நிலையில்
முடிந்துவிடுவேன்..!!!

பிசாசு😈😈😈😈


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...