Sunday, July 2, 2017

பிரிவு

சகியே..
ஜனனம் ஒன்று
நான் கொண்டேன்
உனக்கே
உயிராகிடவேண்டித்தான்


மரணம் கூட
ஏற்றுக்கொள்வேன்- உன்
மடியினில்
கண்மூடிடடத்தான்…!!!

வானளவு நீளமான

உன் காதலில்
மேகமென தவழும்
பிரிவுகளில்
சிந்தியதென்னவோ
மழைத்துளிகள் அல்ல –என்
கண்ணீர்துளிகள்தான்..!!!

பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...