Sunday, February 10, 2019

நீ இல்லை என்ற பின்
நிஜம் என்னடி
நிழல் என்னடி
நினைவிலும் தீயடி..!!


நான் இல்லை என்ற பின்
நலம் இல்லையடி
நாம் இல்லையடி
நாவிலும் மௌனமடி..!!

காதல் இல்லை என்ற பின்
கனவென்னடி
கதையென்னடி
கவிதைகளிலும் வலிதானடி..!!


-பிசாசு-

1 comment:

  1. தன்னுயிரை வெறுத்த அவளுக்கு
    உன்னுயிரை வெறுக்க தெரியாது
    தன் நினைவை வெறுத்த அவளுக்கு
    உன் நினைவை வெறுக்க தெரியாது
    அவளின் சுவாசம்
    நீ மட்டும் தான்!!!!!!

    ReplyDelete

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...