நிமிடங்கள் எல்லாம் நிலைகுலைந்து
யாரோ நீ யாரோ நான் என்று
முகம் திருப்பி முதுகுபுறம்
காட்டிக்கொண்டு
அமர்ந்துகிடக்கின்றது..!!
சேர்ந்திருந்தே வாழ்ந்தோமென்று
நாளிகைகள் எல்லாம் நகராது
நமக்காய் காத்திருந்த
அமர்ந்துகிடக்கின்றது..!!
சேர்ந்திருந்தே வாழ்ந்தோமென்று
நாளிகைகள் எல்லாம் நகராது
நமக்காய் காத்திருந்த
காலங்கலெல்லாம்
கதைக்கதையாய் சொல்லி
கண்ணீர்விட்டு கதறியழுகின்து..!!!
விரல்கோர்த்து நீ கூட்டிவர
பாதைகள் நீள்வதைகூட
மறந்த மனமும் காதலும் உன்
அனைப்பில் ஒடுங்கிடந்தது
எட்ட நீ தள்ளிபோனாலும்
கரம் பிடித்திழுத்து நெற்றில் வைத்த
கதைக்கதையாய் சொல்லி
கண்ணீர்விட்டு கதறியழுகின்து..!!!
விரல்கோர்த்து நீ கூட்டிவர
பாதைகள் நீள்வதைகூட
மறந்த மனமும் காதலும் உன்
அனைப்பில் ஒடுங்கிடந்தது
எட்ட நீ தள்ளிபோனாலும்
கரம் பிடித்திழுத்து நெற்றில் வைத்த
முத்ததின் ஈரமும் கூட இன்னமும்
காயாதிருக்க -நாம் ஏன்
கலைந்தோம்
காதல் தீவிலிருந்து…!!!
இனிமையாய்
காயாதிருக்க -நாம் ஏன்
கலைந்தோம்
காதல் தீவிலிருந்து…!!!
இனிமையாய்
இருந்தவையெல்லாம்
கசப்பாகி இதயத்தை கசக்கி
வெளியே வீசியெறிகின்றதடி
இந்த தனிமை எனை கொன்று உன்
நினைவுகளுக்கு அரிதாரம்
பூசிக்கொள்கின்றதடி…!!!
கசப்பாகி இதயத்தை கசக்கி
வெளியே வீசியெறிகின்றதடி
இந்த தனிமை எனை கொன்று உன்
நினைவுகளுக்கு அரிதாரம்
பூசிக்கொள்கின்றதடி…!!!
-பிசாசு-
No comments:
Post a Comment