Wednesday, April 18, 2018

அலையின் சத்தம்
கரையின் காதுகளுக்கு
எட்டியும்
அமைதி நிலவுவது போலொரு
என் அழுகையின் சத்தம்
இதயம் எட்டியும்
மௌனம் கொள்வதேனோ..???

.....................................................................

மௌனங்கள் உடையட்டுமன்பே
வார்த்தைகள் கோர்த்திட
மொழியே நீ
வா...!!!

வலிகள் மறையட்டுமன்பே
காயங்கள் ஆற்றிட நிலாவே நீ
வா..!!!

கோபங்கள் தீரட்டுமன்பே
மோகங்கள் உயிர்பெற உயிரே நீ
வா...!!!

பிரிவுகள் கரையட்டுமன்பே
உணர்வுகள் உருபெற சுஜா நீ
வா..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...