ஆதாரமாய்
காயங்களும் நமக்குள்..!!!
காயங்களும் நமக்குள்..!!!
ஆழமான காயத்திற்கு
ஆதாரமாய்
கண்ணீரும் நமக்குள்...!!!
கண்ணீரும் நமக்குள்...!!!
காதலை நேசிக்காத உன்னுறவுகள்
காயத்தை தருவது சுலபம்
என்னை நேசித்த- நீ
காயங்கள் தருகையில்
கடந்துவருவதுதான் கடினம் -நான்
-பிசாசு-
No comments:
Post a Comment