Wednesday, June 20, 2018

உறக்கம் தொலைத்த
உன் விழிகளில்
நான் நிம்மதியாய்
உறங்குகின்றேன்…


நிம்மதியாய் இருக்கும்
என் இதயத்தில்
நீ உறக்கம் கெட்டு
கிடக்கின்றாய்…

ஏன் இந்த
அவஸ்த்தையடி சகியே???

மூன்றாம் பிறையிரவில்
நாம் மௌனம் களைத்து
பேசிடலாம்…!!!

-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...