Wednesday, June 20, 2018

கனவுகளில் மட்டுமே
காதல் கைகூடும் எனில்
வாழ்க்கை முழுவதும்
இரவுகளை மட்டுமே
வேண்டுகின்றேன்

இரவுகளும் கூட 
கனவுகளை 
களவாடுமென்றால்
உயிரையே 
காணிக்கையாக்குகிறேன்
நம் காதலுக்காய்...!!!!

#பிசாசு😈😈😈😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...