Thursday, June 21, 2018


பட்டதெல்லாம் போதும் என
பராமல் சென்றாய்
என்னை விட்டு..!!!
இன்று- உன் ஸ்பரிசம் தொட்ட
தென்றல் பட்டு
"பட்டு போன என் காதல்"
மெல்லமாய்
மொட்டு விட துடிக்குதடி..!!!


கெட்டுப்போன மனம் என்று
என்னை தட்டிவிட்டுச் செல்லாதே...
இது வெட்டுபட்டு கிடப்பதும்
கெட்டுபோய் கிடப்பதும் -உன்
காதலுக்குதான்
என்பதை மட்டும் மறக்காதே..!!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...