மெதுவாய் எனை நீ
உரசிப் போனாய்
உயிர் வரை பற்றியது தீ
நூலிடைவெளியில்
எனை நீ கடந்து போனாய்
குடை சாய்ந்தது
மனது..!!!
தூரமாய் சென்று நீ
ஓரமாய் தாக்கிய பார்வையில்
நொருக்கியே போனது
இதயம்..!!!
தரையோடு நிலவாய் நீ
வந்து போக தவம்கொண்டு
கிடக்கிறது
"காதல்"
-பிசாசு-
No comments:
Post a Comment