தென்றலாய் என் நெஞ்சமதை
தீண்டி விட்டு
இதயத்தில் மஞ்சமிட்டு
கொஞ்சி விளையாடிய நீயா
புயலாய் மாறி தாக்குகிறாய்..!!!
நிழலாய் என் பயணங்களில்
உறவாடிவிட்ட உன் கண்களால்
தீயாய் மாறி கனவுகளை
சுடுகின்றாய்..!!!
ஈரமாய் காதல் பேசிய நீயா
என்னை பாரமாய் எண்ணுகின்றாய்..???
தாரமாய் தானடி உனை
நினைத்திருந்தேன்
இப்படி என்னைவிட்டு
தூரமாய் சென்றுவிட்டாயே..???
இது ஏனென்று நானறியேன்
சகியே..!!!
பிசாசு
No comments:
Post a Comment