கடல் நுரையில்
கால் நனைத்து
மணல் வெளியில் ஒரு
மணல் வெளியில் ஒரு
நெடும்பயணம் நாம் கொண்டு
உறவாடலாம வா சகியே..
உறவாடலாம வா சகியே..
முழு பௌரணமி இரவில்
உன் மடியில் நானும்
என் மார்பில் நீயும் கண்ணுறங்கி
உரையாடலாம் வா சகியே..
என் மார்பில் நீயும் கண்ணுறங்கி
உரையாடலாம் வா சகியே..
No comments:
Post a Comment