உன்ன பற்றிய சிந்தனையில்
அடிக்கடி நான் சிரிக்கின்றேன்
பார்பவர்களுக்கு நான்
பைத்தியகாரனானேன்
பட்டம் கொடுத்த உனக்கு நன்றி…!!!
……………………………………………………………
சண்டையிடுகின்றாய்
உன்னை பற்றியெதுவும் நான்
எழுதுவதில்லையென்று- உயிரை
எப்படி நான் எழுதிகாட்டுவேன்...??
…………………………………………………………..
விரல் சப்பி எச்சில் சுவைத்துக்கிடக்கும்
உன் நினைவுளோடு..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment