சேமிப்பு
தனியாகி கிடந்த
உன் நினைவுகளை -சேமித்து வைக்கின்றேன்
வட்டியாய் அவை வலிகளைத் தான்
வழங்குகின்றது..!!!
இருந்தும்
நான் உன் நினைவுக் கணக்கை
முடிப்பதாய் இல்லையடி- நீ
வட்டிகளை தந்துகொண்டேயிரு..!!!
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment