என் கவிதைகளை நான்
உன் நினைவின்றியும்
உன்னைத் தீண்டாமலும் தான்
எழுத முயல்கிறேன்
ஏனோ அதில் தோற்றே போகின்றேன்...!!!
உன் நினைவின்றி நானும் இல்லை
உன்னை தீண்டாது- என் கவிதைகள்
கவிதைகளுக்காகவேனும்
நான் கொஞ்சம் யோசிக்காமல்
தீண்டிக் கொள்ளட்டுமா
-பிசாசு-
No comments:
Post a Comment