நினைப்பைத் தொலைத்து
உன் நினைவை மறக்க
நினைக்கும் பொழுதெல்லாம்
மறக்க மறந்து
நினைத்தே
தொலைக்கிறேன் உன்னை..!!!
தொலைவாய் போய்
தொலைந்த என்னை உன்னுள்
தொலைத்துப்போனவளே...!!!
நினைவாய் இருந்து என்னை
நித்தமும் கொள்பவளே...!!!
தொலைந்து போ
நீ தனியாக என்னை விட்டு...!!!
-பிசாசு-
No comments:
Post a Comment