நான்
வாழ்ந்து மாண்ட பின்பும்
என் வாழ்க்கைதனை- என்
என்னவளுக்கென
அர்பணிக்க விரும்புகின்றேன்..!!!
வாழ்ந்து மாண்ட பின்பும்
என் வாழ்க்கைதனை- என்
என்னவளுக்கென
அர்பணிக்க விரும்புகின்றேன்..!!!
ஆகவே
நான்
இறந்த பின்னும்
என்
இதயத்தை
இன்னொருவருக்கு
பொருத்திவிடுங்கள்..!!
நான்
இறந்த பின்னும்
என்
இதயத்தை
இன்னொருவருக்கு
பொருத்திவிடுங்கள்..!!
காரணம் நான்
இறந்தாலும் என்
இதயத்தில் வாழும்
என்னவள்
என்றும்
இறக்கக் கூடாது..!!!
இறந்தாலும் என்
இதயத்தில் வாழும்
என்னவள்
என்றும்
இறக்கக் கூடாது..!!!
(2006 ம் அக்டோபர் மாதம் 27ம் திகதி முதன் முதலாக பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்ட என் முத்திரை கவிதை புகைப்படத்துடன்)
No comments:
Post a Comment