"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்"
-பாலகிருஷ்ணன் சந்ரு-
Friday, July 29, 2016
திசைகள் எத்தனை இருந்தும் என்ன பயன் ..?? உன் தரிசனம் தரவில்லை அத்தனையும்... பயணிக்கிறேன் நான் புதியதொரு திசை தேடி... அங்காவது உன் முகம் காண கிடைக்கும் என்று..!! -பிசாசு-
No comments:
Post a Comment