சில்லென்று
சிந்தும்
சிறு பனிபோல் உன் சாரல் வீச..!!!
சிந்தும்
சிறு பனிபோல் உன் சாரல் வீச..!!!
சில்லரையாய்
சிதறும்
சிரிப்போ என்னை நோக்கிதாக்க..!!
சிதறும்
சிரிப்போ என்னை நோக்கிதாக்க..!!
தீண்டாமலும்
சிதறாமலும்
சிக்கிக்கொள்ளாமலும்
உன் வாசம் என்னில் வந்து சேர...!!!
சிதறாமலும்
சிக்கிக்கொள்ளாமலும்
உன் வாசம் என்னில் வந்து சேர...!!!
நான் சொக்கி போகிறேனடி
தங்கமே உன்
வலைந்து நெழிந்த கூந்தலில்..!!!
தங்கமே உன்
வலைந்து நெழிந்த கூந்தலில்..!!!
சிக்கனம் கானாத அந்த அழகும்
உன்னை தொற்றிகொண்டதன்
அதிசயம்தான் என்னவோ..???
உன்னை தொற்றிகொண்டதன்
அதிசயம்தான் என்னவோ..???
அடியே பார்வதியே
ஆடை உடுத்திய பூவே
ஆட்டிப் படைக்கின்றாயடி இந்த
ஆறடி ஜீவனை
இம்சை கொடுத்தும் ரசித்துப் போகிறாயடி..!!!
ஆடை உடுத்திய பூவே
ஆட்டிப் படைக்கின்றாயடி இந்த
ஆறடி ஜீவனை
இம்சை கொடுத்தும் ரசித்துப் போகிறாயடி..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment